பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையற்ற வாழ்க்கை . 87 யாக்கை என்று. உடம்பின் அழியுங் தன்மையைச் சுட்டு கிருர் அதிலும் இன்வங்களைத் துய்க்கும் இளமை இன்னும் விரைவில் அழியக் கூடியது என்பதை உணர்த்துகிருர் இதனை யுணர்ந்து இளமையிலேயே பேரின் பத்தில் நாட்டம் செலுத்தவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிரு.ர். முனிவரது பாடல் வருமாறு : வெறியயர் வெங்களத்து வேன்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மற்குளகு உண்டன்ன மன்னு மகிழ்ச்சி யறிவுடை யாளர்கண் இல் - நாலடியார் (16) இளமை நிலையான்ம (வெறி அயர் - ஆவேசங்கொண்டு ஆடும்; வெம் களம் - கொடிய பலியிடும் இடம்; வேல் மகன் - வேலைக் கையிற்கொண்ட பூசாரி, பாணி - கையிலுள்ள; முறிஆர் தளிர்கள் பொருந்திய கண்ணி - மாலை, தயங்க - விளங்க; மறி ஆடு; குளகு உண்டன்ன - தழைஇரையாகஎண்ணிஉண்டு அடைகின்றமகிழ்ச்சி போன்ற மன்னு - கிலேயற்ற.j

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/105&oldid=781495" இலிருந்து மீள்விக்கப்பட்டது