பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கவிஞன் உள்ளம் வ்ேண்டுமென்று விருப்பங்கொண்டு அவ்விருப்ப மிகுதி யால் தூங்கக் கிடத்திய தமது குஞ்சுகளேயும் மறந்து அங்குமிங்கும் கடந்து நடைகற்றுக்கொண்டிருக்கின்றன அன்னங்கள். குஞ்சுகள் விழித்துக்கொண்டு கத்து கின்றன. அதே சமயம் அங்கு மேய்ந்துகொண்டிருந்த எருமைகளுக்கு வீட்டிலிருக்கும் தமது கன்றுகளின் கினேவு வருகிறது; வரவே, நெஞ்சுருகிக் கனேக்கின்றன. உடனே முலைகளின் வழியாக மடியில் சுரந்திருந்த பால் பீறிட்டுச் சொரிகின்றது. பசியால் வாடிய அன்னக் குஞ்சுகள் மகிழ்ச்சியுடன் பாலைப் பருகுகின்றன. வயிறு கிறையக் குடித்துப் பின்னர்த் துரங்குகின்றன. அதே சம்யம் தவளைகள் கத்திய ஒலிகள் அன்னக்குஞ்சு களுக்குத் தாலாட்டுப்போல் இருந்ததால், அவை மெய் மறந்து உறங்குகின்றன ” எனக் கற்பனை கயத்துடன் கவிதை யொன்றைப் புனைந்து விடுகிருர் கம்பர். அவர் கவிதை வருவாறு : சேலுண்ட வொண்களுசிற் lரிகின்ற செங்க லன்னம் மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கண்ப்பச் சேர்ந்த பாலுண்ட துயிலப் பச்சைத் தேரைதா லாட்டும் பண்ணை - கம்பராமாயணம் (நாட்டுப்படலம்) (சேல்உண்ட- சேல் என்னும் மீனையொத்த ஒண்களுர் . ஒளியையுடைய கண்களையுடைய மகளிர்; ம்ால் உண்ட - அெருமை பொருத்திய, நளினப்பள்ளி . தாமரை மலர்ப்படுக்கை; வளர்த்திய - கிடத்திய கால் உண்ட - கால் சிக்குண்ட, சேற்றுமேதி - சேற்றை யுடைய எருமை; துயில - தாங்க; பச்சைக்தே ை. பச்சை நிறமுள்ள தோை; பண்ணே - வயல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/118&oldid=781523" இலிருந்து மீள்விக்கப்பட்டது