பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கவிஞன் உள்ளம் man) அவரது கினேவினேக் கவர்ந்தது. அதனேயே பொருளாகக் கொண்டு உம்பருலக நீக்கத்தை எழுதி முடித்தார். அவரது கனவும் கனவாயிற்று. கிரேக்கப் பாவலராகிய ஒமர் (Homer) காளி லிருந்து மேகாட்டுப்பாவலர் தமது காவிய்ங்களே உவமை அணிகள் பூட்டி அழகு செய்து வரலாயினர். இவற் றைப் பொதுவாக பெருங்காப்பிய உவமைகள் (Epic similes) எனக்குறிப்பிடுவது வழக்கமாய்ப் போயிற்று. மில்டன் தனது உம்பருலக நீக்கத்தில் இத்தகைய உவமைகளே ஏராளமாகக் கையாண்டிருக் கிருர், நூலைப் படிப்போருக்கு அவிை ஒரு சிந்தனை விருந்தாக விருக்கும். மில்டனப் போலவே நமது காட்டிலும் திருத் தக்கதேவர் சிந்தாமணி யையும், இளங்கோவடிகள் சிலப்பதிகார த்தையும், சித்தலச் சாத்தனர் மணி மேகலே யையும் கம்பர் இராமாயண த்தையும் பாடி யிருக்கிரு.ர்கள். இப்பெருங்காப்பியங்கள் அவ்வும்ப ருலக நீக்கத்திற்கு எள்ளளவும் இளேத்தனவல்ல. இவைகளிலும் பல இனிமையான உவமை அணிகளும், ஏனைய அணிகளும் அமைந்து காவியங்களை அழகு படுத்தி நிற்கின்றன. இக்காப்பியங்களைப் படித்து மில்டனின் காப்பியத்துடன் ஒப்பு நோக்கினல் இவற்றி னது பெருமை விளேங்கும். கம்பர் இராமாயணத்தைப் பாடுவதற்குச் சிந்தாமணியை உதவியாகக் கொண்டார். விருத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/121&oldid=781531" இலிருந்து மீள்விக்கப்பட்டது