பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கவிஞன் உள்ளம் " அதுகூட வேண்டாம் கண்ணே. அக்கம் பக்க்த்தில் தெய்வம் கிடமாடுவதாகச் சொல்லிக் கொள்ளுகிறர்கள். ேேயா ஒருவயதும் பெண் ; கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டியவள்.” என்று கூறுவாள் அன்னே. இப்படியாக அவளது அன்னே அவளைக் கட்டுப் ro- 冷 باس 碑 * - 张 مسير பாடு செய்து வந்தாள். இதை அகப்பொருள் நூலார் இற்செறிப்பு' என்று கூறுவார்கள். அவளது தந்தையோ, 'அம்மா, நீ ஏன் வெயி வில் அங்கும் இங்கும் அலேகிருய்?' என்று கேட்பார். அதிக தூரம் செல்லவில்லை, அப்பா. வீட்டி லேயே உட்கார்ந்து கொண்டிருப்பதில் பொழுது போக வில்லே. அதனல், கமது கொல்லேப் புறமாகத்தான் கொஞ்சதுரம் வெளியில் சென்று வந்தேன்' என்று பதில் கூறுவாள் மகள். அதற்காக நினது கால் சிவக்க இந்த வெயி லில் வெளிச்செல்லலாமா? காலில் செறுப்பும் இல்லை, கல் குத்த, முள் குத்த ஏன் இப்படி அலேயவேண்டும்?” என்று கேட்பார். இப்படியாக அவளது தந்தை அவளேக் கட்டுப் பாடு செய்து வந்தார். அவளது உயிர்த்தோழி இக் கெடுபிடியை' கனகு அறவாள அவளது களவு ஒழுக்கமும் அவ ளுக்குத் தெரியும். அதற்குக் கருவியாகவும் இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/50&oldid=781690" இலிருந்து மீள்விக்கப்பட்டது