பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கவிஞன் உள்ளம் போல் தோன்றும். அக்கம்பக்கமாக வரும்யானைகளுக்கு அவை புலிகள்போல் ேதர்ன்றம் பயத்தால் அவை குடிசைப்புறம் நெருங்குவதே இல்லே வந்த ப்க்கமாகவே வெருவியேர்டிவிடும். இப்படிப்பட்ட மலே காட்டில் ஒரு நாள் அவன அவளேச் சந்திப்பதற்குப் பகலில் வந்தான் வீட்டில் இருக்கும் காவலின் கடுமையை அறிந்த தோழி இக் களவு ஒழுக்கத்தை நீட்டிக்க விரும்பவில்லே. அவனேச் சந்தித்து மிகத் தந்திரமாகப் பேசுகிருள். "இனிமேல் அவளைப் பகலில் சந்திக்க முடியாது” ஏன் ? ' ' வர வர வீட்டில் கெடுபிடி அதிகமாகி விட்டது.”

  • ஏன் ? யாரால் ? ?

' உங்கள் குட்டு எப்படியோ வெளிப்பட்டு விட்டது. ஊரெல்லாம் உங்கள் பேச்சுதான். அவளது பெற்ருேர்களுக்கும் இச்சமாச்சாரம் எட்டிவிட்டது.” “ அவர்கள் என்ன செய்கிருர்கள்? ' " வீட்டை விட்டு வெளிச் செல்லக்கூடாது என்கிரு.ர்கள்." 'இன்னும் என்ன தொந்தரவு! "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/52&oldid=781694" இலிருந்து மீள்விக்கப்பட்டது