பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கவிஞன் உள்ளம் கைதுக்கிவிட வாய்ப்பில்லை. பால்போல் நிலவு காயும் இரவாக இருந்தாலும், யாராவிது வருவதற்கு அமையம் ஏற்படலாம். மழை வலுவாகப் பெய்யும் இரவான தால், ஒருவரும்வரவில்லை; வருவதற்கு வசதியும்இல்லே. ஒரு சிறிய உதவியும் இல்லாத ஊமையனது துன்ப நிலையை உணர்ந்து பார்த்தால், திகில் கொள்ளத் தக்கதாய்,அளவிடப்படாததாய் இருக்கிறது. இங்கிலேயினைப் பெருஞ் சித்திரனர் என்ற சங்க காலப்புலவர் கன்ருக உணர்ந்திருந்தார். இவர் வறுமை யின் கொடுமையினே எடுத்துக்காட்டுவதில் வல்லமை பெற்றவர். இவர் பரிசில் வேண்டிச் சென்ற காலங் களிலெல்லாம், இவரது தகுதியறிந்து, வரையாது கொடுத்து வந்தான் வெளிமான் என்ற அரசன். இவ் வள்ளல் இறந்தபோது பெருஞ்சித்திரளுர் பெருந் துயரால் வருந்தினர்; நெஞ்சம் பிளவுபட்டு கைந்து பாடினர். அவர் பாடிய பாட்டில் ஊமையன் படுங் துன்பத்தை வைத்துப் பாடியிருக்கிருர். ஊமையனது கிலேயினையும், அரசன் இறந்து பட்டதால் ஏற்பட்ட தனது நிலையினேயும் ஒப்ப நோக்குகிருர். அவர் பாடிய பாடலின் ஒரு பகுதி வருமாறு: " மாரி இரவில் மரங்கவிழ் பொழுதின் ஆர்அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்குக் கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு வரைஅளந் தறியாத் திரைஅரு நீத்தத்து அவல மறுசுழி மறுகலின் திவலே நன்றுமன் தகுதியும் அதுவே." -புறநானூறு, 239,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/68&oldid=781729" இலிருந்து மீள்விக்கப்பட்டது