பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

象够 ዝ ) பேரும்பாலும் தழுவலாகவும், மொழி பெயர்ப்பாகவும், நமது அழவோடு ஒட்டாத காதற் கதைகளாகவும் இருந்த போதிலும் இவற்றிற்கெல்லாம் வாசகர் பலர் இருக்கிமுர்கள் என்பதில் ஐய மில்லை. கவிதைத் துறையிலும் சிலர் புது முறைகளைக் கையாண்டு பலருக்கும் இன்பமூட்டி வருகிருர்கள். இவர்களில், பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலம் போல் கவிதை இயற்றி வரும் கவிமணி தேசிகவிாயகம் பிள்ளையையும், தேசீயம், காந்தீயம் என்ற புதிய சக்திகளைப் பாடிப் பாப்பி வரும் நாமக்கல் கவிஞாையும் சமுதா யப் புரட்சிக் ಹವೌETT பாரதி தாசன் அவர்களையும் முத்திறப் புதுமைக் கவிகளாய்க் குறிப்பிடலாம். இவர்கள் பாாதியார் தோற்றுவித்த மறுமலர்ச்சி-இலக்கியத்தை, அதோள் அறுத்துவர மறுதாள் பயிராகும் என்ற ரீதியில் மறு போகமாகப் பயிர் செய்து வருகிருர்கள். அழகுக் கலேயின் ஆணிவேர் என்று கருதத்தக்க ட ன மும் இ ன் று புத் துயிர் பெ ற் று வருகி றது . ரீமதி ருக்மணி அருண்டேல் போன்ற அறிஞர்கள் இத்துறை யில் பிரவேசித்திருப்பதே நமது நாட்டியக் கலையின் மறு மலர்ச்சிக்குத் தக்க சான்று. இசைக் கலையும் பொதுமக்கள் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. தமிழிசை-இயக்கத் திற்கும்,கர்நாடக சங்கீதத்திற்கும் போட்டியும் பூசலும்.எசலுங் கட்ட - இன்று அதிகமாய் இருந்தபோதிலும், நாளடைவில் இரண்டு இசை இயக்கங்களும் கங்கையும் யமுனையும் (கங்கையும் காவிரியும் என்றே சொல்லலாம்) போலக் கலந்து நம் புது வாழ் வியக்கத்திற்கு வளமும் வனப்பும் அளித்து உதவும் என்று கம்பலாம். நம் புதுவாழ்வியக்கத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் 2 ,ெ ..." .. - & - - & g . புதிய இலக்கியப் பெருக்கிற்கும் கங்கை காவிரியின் சங்கமம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/8&oldid=781755" இலிருந்து மீள்விக்கப்பட்டது