இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
' பூச்சியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்-அவனைப் புரிந்து கொண்டால், அவன்தான் -
- இறைவன்....”
கவிஞர் கண்ணதாசனின் இந்தத் தத்துவப் பாடல் எவ்வளவு அழகாகவும் அழுத்தமாகவும் அமைந்துவிட்டது, பார்த்தீர்களா? ... . . .
- இவ்வளவு மகிமைபூண்ட ஆண்டவன், ஒரு சமயம் கவிஞன் ஒருவனிடம் தோற்றுப்போய் விடுகிருன். -
அது ஒரு தனிக்கதை.
அந்தக் கதையைக் கவிஞர் கலேவாணன் ' சொல்லக் கேட்க வேண்டும்! ;* * * * * * * * ... " " , " ,