பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரு பாட்டு:

  • கண்ணில் சுடரிடுமின்னுெளி நீ; நெஞ்சம்

கவிழ்த் திவிடுமெளனத் தேன் துளி நீ; பெண்ணின் விலையிலாப் பொன்னணி நீ

- ‘. . . - (இதழ்ப் பின்னே தவழ்புன்னகை மணி நீ! கன்னம் சுழித்தோடும் காவியம் நீ; அதில் காட்சிப்படம் தீட்டும் ஒவியன் நீ; தன்னந்தனிமைக்குத் தான் துணே நீ

தமைக்காணிலோ, கைவிடும் புணே நீ! ஆசைக்குத் தூதுபோம் பைங்கிளி நீ அந்த

ஆசை, வாய்விட்டுப் பேசாமொழி நீ! ஒசை கிளம்பாமல் கறுவன்-நாணமே

ஒடிப்போ; காதலி வந்துவிட்டாள்!...”

இத்துணே நாணத்தைத் துணே ஏந்தி, துணை வழி மறுகி, அணி எழில் குலுங்க. அவள் ஒடிட, அவன் சிரிக்கிருன் ஏன் தெரியுமா? அவன் காதலி வந்துவிட்டாள் . . . . . . .

காதலியைத் தரிசிக்கலாமே!

தந்தன தந்தன சந்தத் தமிழிசை

தண்ணிர்க் குடங் குலுங்க வந்தவள் ஒர் மரப் பந்தர் நிழல் மிசை

வாழ்வினைக் கண்டுகொண்டாள்; காதல் கேள்வனக் கண்டு கொண்டாள்!