பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்நின்ற முத்துநகைப்

பவழ இதழ்ப் - பெண் என்ற சித்திரமே - உனப் பேசுவதும் எப்படியோ? கண் நின்று மனம் நில்லாக்

காட்சியினைச் -. - சொல்நின்று பொருள்மலரச்

சுவையாக்கிப் பண்ஒன்றி இயைந்தொலிக்கப்

பாட்டிலிசை நின்ருெழுகப் பாடுவதும்

எப்படியோ - .” தின்னழகைப் பாடுவதும்

எப்படியோ?”

ஆமாம்; உங்கட்குப் பழக்கமான பாடல்தான்!

59