பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

హీ வருணனை வளம் & 79 (2) அர்ச்சுனன். இவன் உலூபியோடு இன்பந் துய்த்தலை வாலி வர்ணிப்பது: அர்ச்சுனன்அவளோடு... விடியவிடிய-கண் விழித்தான்; அவள் வனப்பை-உதடுகளால் வழித்தான்; நாகலோகக் குமரியோடு-கூடிக் குலவிக் கொழித்தான்; அவளதுஆசைகளை-ஆனமட்டும் அழித்தான் அடங்காதவிரகத்தை-வேரோடு ஒழித்தான்; விட்டுவிட்டுகட்டில் கவிதை-எழுதிஎழுதிக் கிழித்தான்; அவளதுபொன்னாரங்களைஇடைஞ்சலென்று பழித்தான்; அவள் சிலிர்க்கசுட்டு விரலால்-அடிவயிற்றில் சுழித்தான்; அழகியகொப்பூழை - முத்தாடி-மேலுமதைக் குழித்தான்; ஆக மொத்தம்கன்னாபின்னாவென்றுகங்குலைக் கழித்தான்! புலர்ந்தது காலை; மலர்ந்தது சோலை; உலூபியின் இடுப்பில் போய்உட்கார்ந்தது சேலை! (I-பக்.27-28)