பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix என ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார். வாலி செய்துள்ள வியாதனின் படைப்பு சீர்திருத்தக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது என்றும், பிறப்பால் நானொரு புளிஞன் எனினும் தெய்வானுக் கிரகத்தால்-நான் தெளிஞன் என்று தொடங்கிக் கவிஞர் வாலி விளக்கும் கருத்துகள் யாவும் உபநிடதக் கருத்துகளையும் விஞ்சுமாறு அமைந்துள் ளது என்றும் ஆசிரியர் கூறும் திறம் பாராட்டத்தக்கது. பெரும்பாலும் வியாசரை அடியொற்றியே பாண்டவர் பூமி நடை போடுகிறது என்பதை முதல் இயல் தெளிவுபடுத்து கிறது. அடுத்து வரும் இயல் பாண்டவர் பூமியின் வருணனை வளத்தை விதந்துரைக்கிறது. அந்தத் தீர்த்தங்கரையின்திவ்வியத்தை அள்ளிபுலவோர் வார்த்தைக் கரையில் வைத்ததுண்டு, அதன்வனபபுமவசீகரமும்தவசிகளின் நெஞ்சையும் தைத்த துண்டு! அந்தமண்ணழகில்மன்னவர்க்குப் பெண்ணழகும்கைத்த துண்டு நூறிடத்தில் தாவி