பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 111 மெய்மெலிந்தவன்; மெய்யுணர்வுமலிந்தவன்! அவன்முஞ்சி கட்டியமுப்புரி நூல். நெஞ்சில் புரளநடை பயிலும் நன்னெறி நூல்! அணிந்துலவும்-நிர்மல. ஆறு! (I-பக்:64-65) என்று அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுவார்! 9. சிகண்டி: துருபதன் மகளாகப் பிறந்தவள். பீஷ்மனின் உயிரை வாங்கப் பிறந்தவள். முற்பிறப்பில் அம்பை, அக்கினியில் குதித்து இறந்தவள். துருபதன் மகளாக-மண்மிசை திரும்பவும் பிறந்தாள்! சீர்பெற்றாள். "சிகண்டி’ என்று பேர் பெற்றாள்! வளர்ந்த பின் ஒருநாள். ԼՈ65յ6նI வாசலில்-மாருத ஊசலில் ஆடிய வாச மாயை' - 5. இது அம்பைக்கு முருகப்பெருமான் அருளியது. பாஞ்சால மன்னன் மாளிகை வாயிலில் மாட்டிவிட்டு மறைந்தாள் அம்பை.