பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சிகண்டி கண்டாள்; எடுத்துச் சூடிக் கொண்டாள்! 'இது பீஷ்மனின் பகைவரஏதுவாகும்’-என.. காவலன்கவலைப்பட்டான், மகளைக் காட்டில் விட்டான்! காட்டில்-ஒரு கந்தருவனைச் சந்திக்க... அவனது சித்தால்-சிகண்டி ஆண் ஆனாள்" மீண்டும் அரண்மனைக்குப் போனாள்! மகள்மகனாக மாறியதில்-மன்னன் பரவசப் பட்டான்-பீஷ்மன் பயத்தை விட்டான்! "சிகண்டிவசம்-இனி சந்தனு மகன் உயிர்!-என ஏடெடுத்து-எமன் - - எழுதி வைத்தான் உயில்! (I-பக்.58) 10. திருதராட்டிரன்: பாரதக் கதை முழுவதும் காட்சி அளிக் கும் இவன் அறிமுகம் இன்றியமையாதது. சத்தியவதியின் வேண்டுகோட்கிணங்க வியாசன் மூலம் அம்பிகையின் புதல்வனாக அவனிக்கு வந்தவன். அகோரமான-வியாசனின் ஆகிருதியைக் கண்டதும் 6 சிகண்டிபெண்ணாகப் பிறந்து உடனே ஆணாக மாறினாள் என்று வில்லிபாரதம் கூறும். இதனை கண்ணன், விடுமன் ஆகிய இருவரே <s||filsuf. SIGLIEgyib » Suurst. (@g5 905 Genetic Transformation)