பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் : 141 விதியானது-இங்ங்ணம் வகுத்து வைத்தது துரியோதனனுக்கு -ஒரு தீய பந்தம்; இந்த தீய பந்தம் துரியோதனனைப் பொசுக்க வந்த தீப்பந்தம் (1-பக்:164-65) நீளமான அறிமுகம்; இன்றியமையாத அறிமுகம், இன்றும் பாமர மக்களின் மனங்களிலும் வாழ்பவன் சகுனி. அவர்கள் வாக்கில் எடுத்துக்காட்டாக நின்று வாழ்பவன். பாரதக் காவியத்திற்கே முடுகுவிசை போன்றவன். 24. கிருபாச்சாரியன் இவனைப்பற்றிய அறிமுகம் இது: மகரிஷி கெளதமரின்மகன் மகன்.... கீர்த்திமிகு கிருபாச்சாரியன்! அஸ்திரத்தால்அனைததையுமஅஸ்தி ஆக்கவல்லஅதிசய ஆரியன்! புல்லேந்தும் கைவில்லேந்தியதுய; புரிநூலின் தொட்டில் போன்ற தோளில்-அம்புப் புட்டில் தொங்கியது! சதுர் வேதம் நாதனுர் வேதம் ஒதியது எதிலும்நெறியைப் பார்க்கும் &Stor-GTulu 10 குறியைப் பார்த்தது!