பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 澎 శ్మ• பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 'அருள்மிகு அய்யனே! என் பேர் ஏகலைவன்; எந்தை வேடர் தலைவன்! வில்லின்மீது-எனக்கு விலக்கவொண்ணா இச்சை என்னையே-- ஏந்தி வந்தேன்பாத்திரமாய்; தாங்கள்போட வேண்டும் ஞானப்பிச்சை!” இங்ங்ணம் இருகரம் கூப்பிஇறைஞ்சினான்... ஏகலைவன் ! எதிலும் ஏகாக்கிர சித்தமுள்ள இளங்கலைஞன்! துரோணர்-ஒரு தாம சங்கடததைக கனடா; தனக்குத்தானே பேசிக் கொண்டார்! 'இளைஞனே! உன்னை எனது சீடனாகவே-நீ எண்ணிச் செயல்படு; புகழ் எய்துவாய்! சிந்தாகுலம் விடு!” ក្. ஆசி.கூறி-ஏகலைவனை அனுப்பிவிட்டார்; எனினும்அவன் பொருட்டு-கொஞ்சம் அனுதாபப்பட்டார்! சில திங்கள்கள்சென்ற பிறகு... அவரவர் தேரில்-ஒருநாள் ஆரணியத்திற்கு வேட்டையாட