பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 157 அர்ச்சுனன்; துரியோதனன்ஆகியோர் சென்றனர்! பக்கல் நின்ற-ஒரு பரட்டைத்தலையனைக் கண்டுகுக்கல் ஒன்று-விடாது குரைப்பதைக் கண்டனர்! ஏழு அம்புகளை-அவன் எடுத்து-தன் கைவில்லில்-ஒரே கொத்தாக வைத்தான்; அவற்றைநொடியில் ஏவி-அந்த நாயின் வாயைத் தைத்தான்! அர்ச்சுனன் முதலானோர்அதைப் பார்த்து வியந்தனர்; 'ஆர் நீ? ஆர் உன் குரு?" என ஆர்வமுடன் வினவினர்! ஏகலைவன்-ஓர் இளம் புன்னகையைஅவர்கள் மீது வீசினான்; அதன் பிறகு பேசினான்! ‘என் பேர் ஏகலைவன்; என் தந்தை வேடர் தலைவன்! நான்தனுர்வேதம் பயிலும்மாணவன், ஆசாரியர்துரோணரின் சீடனென்று ஆனவன்! (I-பக்.23841) போதுமான அறிமுகம். வாசகர்க்கு ஏகலைவனைப் பற்றி அறிந்து கொள்ளச் சாலும் இது.