பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 30. திருஷ்டத்துய்மன்: துருபதன் வேள்வியில் முளைத்த மகன். அந்த- * * அனலில் முளைத்தான்-ஒர் ஆண்மகன்; அவன்தான்'திருஷ்டத்துய்மன்’ என்னும்தலைமகன்! (I-பக்.252) வேள்வி வயலில்விளைந்தஇந்தஇளம் நாற்றுதுரோணன் உயிரைத் தின்னப் பிறந்த கூற்று! (1-பக்.252) . பாஞ்சாலி. இவளும் வேள்வித் தீயில் எழுந்த நெருப்பு. அதேநெருப்பில் எழுந்தது-ஒரு நெருப்பு: ஆந்த நெருப்பு ஏற்ற நிறம்கறுப்பு! அந்தப் பத்தினி நெருப்பின் பெயர்பாஞ்சாலி, அவள்தான்தீயரைத் தீய்க்கப் பிறந்ததிரிசூலி! (I-பக்.252) அறிமுகங்களிலேயே இவர் தம் பிறப்பின் நோக்கம் குறிப்பிடப் பெற்றுள்ளது. - 31. யுயுத்சு வில்லியில் இல்லாத கதை மாந்தன், கவிஞர் வாலியால் படைத்துக் காட்டப் பெறுபவன். இவன் பற்றிய அறிமுகம் இது. - 9 வேள்வியை இயற்றியவர்கள் யாஜர், உபயாஜர் என்ற உடன்பிறந்த பிராதாக்கள்; வேதம் ஓதி உணர்ந்த ஞாதாக்கள்.