பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் : 177 நாராயண மந்திரம்நகர்வலம் வர உதவுவதுநாரதன நாரதம்! தாள்மூட்டு வலிக்கதிரிலோகமும் திரிந்து கோள்மூட்டும்-ஒரு கலகப்பிரியன்-நாளும் ஓயாமல் குற்றும்-இந்த உலகப் பிரியன்! இவன்கோள்மூட்டுவான் என்றுகோள்களே பயப்படும்; எனினும் இந்த. "நாரதன் கூறும்கோள்நன்மைக்கான கால்கோள்! என்பது பின்புதான் புலப்படும்! பாரதம் பாடிய-வியாச பகவானுக்கு-பாகவதம் சொன்ன நாரதன்தான். குறுமுனி-தனது கமண்டலத்தில்வேகமாய் வந்த-காவிரி வெள்ளத்தை வாங்கஅதையொரு காகமாய் வந்த கணபதியால்கவிழ்க்கச் செய்தவன்; சர்ப்பத்தில் படுத்தவன்கீர்த்தியை-லீலாவதி