பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் & 193 சக்தி வழிபற்றி நின்றவன்;-சிவ சக்தி நெறிஉண ராதவன்-இன்பம் நத்தி மறங்கள் இழைப்பவன்;-என்றும் தலைவர் கேண்மை விலக்கினோன்;(265) அண்ணன் ஒருவனை யன்றியே-புவி அத்தனைக் கும்தலை யாயினோம்-என்றும் எண்ணந் தனதிடைக் கொண்டவன்;-அண்ணன் ஏதுசொன்னாலும் மறுத்திடான்;-அருட் கண்ணழி வெய்திய பாதகன்;-'அந்தக் காளிகை தன்னை அழைத்துவா-என்றவ் அண்ணன் உரைத்திடல் கேட்டணன்;-நல்ல தாம்என்று உருகி எழுந்தனன் (266) " இவற்றை ஒரளவு அடியொட்டியே வாலியாரின் பாடல் அமைந்திருப்பதாகக் கருதத் தோன்றுகிறது. 45. கீசகன். இவன் அறிமுகம் பேச்சுவாக்கில் நடை பெறச் செய்கின்றார் வாலியார். மச்ச தேசத்தின் தலைநகரம் விராடபுரி, ராஜன்! I্যাrচাকfী ! ராஜகுமாரன்! ராஜகுமாரி! இந்த நால்வரையும்-தன் இஷ்டம்போல். ஆட்டிப்படைப்பவன் அரசமா தேவியின் சகோதரன்! சதா கள்ளருந்தி-வெள்ளவிச் சால்போல் வயிறுடைய சகோதரன்! 18 பாரதி.பாஞ்சாலி சபதம் ஐந்தாவது சபதச் சருக்கம் காண்க.