பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதி நதியின்தோற்றுவாயே! வானவாவியில்விடியலில் விகசித்துபிரகாசத் தேனைப் பிலிற்றுகின்றநெருப்பு நிரஜமே! விசும்பில்விற்றிருந்தபடியேபசுமபுலபணியைத் துடைக்கநாளும்நீளும் கரமே! எண்ணெயூற்றாமல்எரியூட்டாமல்விண்ணில் எரியும்மாயத்திரியே! ஒளபாசனத்தைஅனுதினம் பேணும்சிரெளதிகள் ஒதும்காயத்திரியே (1-பக். 2.18) இந்தக் கவிதைப் பகுதிகள் தீயின் தாய்', தோற்றுவாய்', பிரகாசத்தேன், நெருப்பு நிரஜம், மாயத்திரி, காயத்திரி என்ற சொற்களும் சொற்றொடர்களும் உருவகங்களாக நின்று ஒப்பரிய ஒளி உமிழும் வெய்யோனைக் குறிப்பதைக் கண்டு மகிழலாம். கர்ணன் பிறப்பைக் காட்ட வந்த கவிஞர் வாலி வரைவது: ‘மந்திரக் கல்லால்-சூரிய மாங்காய் விழுமா?