பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இன்னும்இறவாதிருக்கும்ஒரு கதை, கிராமத்துமணனுமமறவாதிருக்கும்ஒருகதை; இதன்மகத்துவத்தைப் பேச-என் கவித்து வத்திற்கு-ஏது அருகதை? உப்புக் கடலின் உள்ளி டெல்லாம்-ஒரு செப்புக் குடமா செப்பக் கூடும்?- நாகம் கக்கும் மணியின் கீர்த்தியை முழக்கி-சிறு நாக்குப் பூச்சியின் நாக்கா பாடும்? திருப்பதிக் குடையின் தெய்வீகத்தை-ஒரு நாய்க் குடை கூறியா நானிலம் அறியும்?-நிலத்தைப் பேர்க்கும் ஈட்டியின் பெருமை ஈதென-ஓலை ஈர்க்குப் பேசியா ஊர்க்குப் புரியும்? (1-பக். 7-8) மிக அற்புதமானவை. வைணவ சம்பிரதாயம் தன் - அடக்கத்திற்குப் (ஒருவிதமான நைச்சியாதுசந்தானம்) பேர் போனது. கம்பன் போன்ற மேதைகளிடம் இதனைக் காணலாம். ஆனால் வாலியார் கம்பனையும் மீறிவிட்டார் தம் கற்பனையில். உப்புக்கடல்-செப்புக்குடம்', ‘நாகம் காக்கும்மணி-நாக்குப்பூச்சியின்நாக்கு திருப்பதிக்குடை