பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அடியேன் சொல்வதுஅரசியலில் பாலபாடம்; இதுஆயிரம் அரசுகள்அனுஷ்டித்தது காலகாலம்! வருங்காலத்தில் வருந்தாதிருக்கநிகழ்காலத்தில்நிகழ்த்த வேண்டும். பாண்டவரை பலவீனப்படுத்தும் வேலை; இல்லையேல்-கெளரவர் ஏற்க இயலாது செங்கோலை! (1-பக். 267) இந்தக் கதையைக் கேட்டபிறகு துரியன் தக்க திட்டம் தீட்டுகின்றான். பாண்டவர்கள் வாரணாவதம் (அரக்கு மாளிகை கட்டப்பட்ட இடம்) அனுப்பப் பெறுகின்றனர். 2. சுந்தன்-உபசுந்தன் வரலாறு இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஸ்டிரன் புதுமனை புகுந்து ஊராளுகையில் நாரதமுனிவன் வருகை நடைபெறு கின்றது யுதிஸ்டிரனைத் தனியாக அழைத்துச் சென்று இதனைக் கூறுவான். 'தருமனே! பாண்டுவின்தனயனே! ਾਂ- -****-*** ஒரைந்து பேருக்கும் திரெளபதி தாரமாயிருக்கிறாள்; ஒரு நூலில்2 வாரணாவதம்-வாரணாசி, வடகாசி. இக்காலத்தில் காசி யாத்திரையாக செல்லும் இடம். 1968-இல் அடியேன் துணைவியாருடன் சென்று 25 நாட்கள் தங்கிவிட்டேன்.