பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தானிடும் எச்சம்-உன் தலைமேல் விழும் என்று. அறியுமா கொக்கு? அது வெகுளி ! அதை வீழ்த்தலாமா-ஒர் அந்தணன் வெகுளி? வைதிகனே! இவ்வேளை தொடங்கி-நீ வெகுளிமேல் வெகுளிகொள்; சுத்தவேதியன் என்னும் தகுதிகொள்! ஒருவனுக்குஉடனிருக்கும் விரோதம்அவனதுஅகமிருக்கும் குரோதம்! உத்தமனே! உனக்கு... தருமத்தின் சூட்சுமம்தெரியவில்லை; நீ- - அதுபற்றி வியக்தமாய்அறியவில்லை! 'தரும வியாதன் எனும்திருநாமம் கொண்டு-ஒரு மகாபுருஷன்மிதிலை நகரில் உண்டு! அறநெறி-யாதென அங்கு அறி! (I-பக். 216-18)