பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 © ** பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கவறாடும்கங்கபட்டனம் தான். ஒப்பாரும் மிக்காரும் இல்லாஒருவன்; நமனின் அம்சமாய்நிலவின் வம்சமாய்தரணிக்கு வந்த தருமன்! பரிசாரகன்தான்பீமன்; பரிகளின்நலம் காப்பவன்தான்நகுலன், கறவைகளின்சம்ரட்சிப்பிவன்தான்சகாதேவன்; நபும்சகனாய்ஆடிப்பாடிய அடியேன்தான் அர்ச்சுனன்! சோமன் வயப்பட்ட இரவில்காமன் வயப்பட்டானே-உன் மாமன் கீசகன்; அவன்ஏமன் வயப்பட்டானே பின்பு. அதற்குக் காரணமான அழகி சைரந்திரிதான்-எம் அஞ்சு பேரின் பத்தினி, அனல்அனையவள் ஆனதோர் உத்தமி! விவரங்கள் அனைத்தையும்விஜயன் சொன்னதும். அவனது அடிமலரில்அடியற்ற மரம்போல்அப்படியே தடாலென்று