பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

々 3 9 7 கிருட்டிணன் துது பேசு வதம்; இவற்றின்சாராம்சம் என்ன? எவனுமில்லைசாசுவதம்! ஆதலால் நீ துரியனை ஆளவிடு; அவனைமண்ணுலக மாயையில் சிக்கிமாளவிடு! நீ நீள்சடை வளர்த்துதுறவுகொள்; தெய்வத்துடன்உறவு கொள்! அரிதானது வீட்டரசு; அதை நச்சு! அண்டாதே நாட்டரசு; அது நச்சு! (I-பக். 326) இதை தருமன் கேட்டதும் தடுமாறிப் போனான். அவன் துணைக்கு வந்தான் தேவகிநந்தனன். சில சொல்லி சஞ்சயனைத் திருப்பி அனுப்பினான். நாளிதுவரை-துரியன் பற்றி நான் செய்த ஆய்வால் அறிந்த உண்மை யாதெனில் அவனொரு நாய்வால்! தருமன் பங்கைதுரியோதனன் தராவிடில்... அநேகமாகஅதிசீக்கிரம்அமர் செய்ய நேரும்அஞ்சும் நூறும்; அஞ்சைக் கண்டு