பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு துரியோதனா! நான்தூது வந்திருப்பது. உதிஷ்டிரனைக் காக்க அல்ல; உன்னைக் காக்க! உன்மேல்மாளாக் காதல் கொண்டிருக்கும்மன்னைக் காக்க! புறம் தள்ளும் பொருளல்லஅறம்; தன்னைத்திரஸ்கரிப்பார்க்குத்திருந்த வாய்ப்பளித்து-பின் தீர்க்கவல்லது-அதன் திறம்! 'நாதி இல்லாததுநீதி!' எனநினைப்பவன்-கழிவு நீரில் கிடக்கும் மேதி! அகரத்தனம் மிக்கஅத்தகு. மேதியை சேதித்தவள்தான்மகிஷாசுர மர்த்தனி; அவள்தான்அறத்தின் வடிவு அவள்முனிந்தால் நேரும்மறத்தின் முடிவு! " நீ சொல்லலாம்நாடடை... 'சூதால்-நான் செயித்தேன்! என்று; நானும் சொல்கிறேன் இந்த சக்தி கருத்து வில்லியில் இல்லை. வியாசரில் இருக்கலாம்; அல்லது வாலியாரே தம் கருத்தாக நுழைத்திருக்கலாம். பாண்டவர் பூமி வரலாறு அல்ல; இதிகாசம். புராணமும் இதிகாசமும் மாறிவரக்கூடியவை.