பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நீ ஆவியைக் கேட்பினும்அருள்கின்ற ஆண்டகை! ஆருக்கு உண்டு-உன்போல் அருள்நலம் பூண்ட கை? வள்ளலே கேள்! விரும்பும் வரம்! என்னிடம்கொண்டால் குற்றமில்லை-உனது கொடுக்கும் கரம்!

  • 邻铃部总●确桑曾曾略秘够朝●《帕邻哗姆她命曾路邻够象够姆赐象象

"வாசவனே! நான்வேண்டுவது. சத்துருக்களைசங்கரிக்கவல்ல-உன் ‘சக்தி ஆயுதம்; அதை நல்கினால்நானுனக்குச் சொல்வேன்நன்றி ஆயிரம்! ‘கர்னா! இதைநீகையில் ஏந்தி களம்புகுந்தால்... எத்தகு எதிரியையும்இது நூறும் ஒருயிரைவாங்கிய பின்-உடனேஇது வானம் ஏறும்! இங்ங்னம் சொல்லிய வாசவன் வாரணம் ஏறி வானம் சென்றான்