பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் * 475 ‘மூடனே!-உடனே மூப்பில் விழுவாய், நீ ஆற்றிய பாவத்திற்குஅதுதான் கழுவாய்! என்று ஆக்கு ரோசமாய்ச் சபித்தார்! (iv) துர்வாசர் வீசியது. இவரை வாலியார் துர்வாசம் வீசும் துர்வாசர் என்பார். கோபம்-அவர் குரல்வளையில்கபம்போல்கட்டியிருக்கும்; சாபம்-அவர் செந்நாவில்உமிழ்நீர் போல்ஒட்டியிருக்கும்! சூரிய பகவான் வாக்கில் வருவது-அவனை அணையக் குந்தி தடுத்தபோது: துர்வாசர் யார்? தொல்புவிதுதிசெய்யும்யதி! இது அந்த யதி செய்த விதி! யதியின் மதியையார் மீறினும்அவர் கதிஅதோ கதி; இதுயதி இயற்றிய நியதி! (1-பக். 92)