பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் & 485 கண்ணன் திரும்பி வரும்போது பாஞ்சாலி நேரில் நின்றாள்-இரு நீலோற்பங்கள் நீர்தாங்க. சினம் பொங்கி வழியும் நிலையில் பேசுகின்றாள். இதனைக் கேட்ட நெஞ்சு இளகிய துவரைநாதன் சமாதானம் கூறும் நிலையில் பேசுவது: பாண்டவர் வாழ்வே! பாஞ்சால வனப் பூவே! நிறைவேறும்நீ உரைத்த குள் நீசர் வாழ்வுநிச்சயம் தூள்; அண்மையில் உளதுஅஃது ஆகும்நாள்; அற்பரை நசுக்கும் அறத்தின் நாள்! எனவேஎங்கையே! சினம்விடு; எரியாது எனக்கு செவிகொடு! நான்-அத்தின நகருககு.... தூது போவது-ஒரு துளியும் பயன்படாது; ஆர் சொல்லியும்அவரவர் பாவம் விடாது! பாஞ்சாலியே! கேள் பிரபஞ்ச நியதி என்றுஇம்மியும் மாறாமல்இன்றளவும் உளது ஒன்று!