பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இந்த வருணனையில் துறைமுகம், துரைமுகம், தமிழ் முகம், மறைமுகம், இறைமுகம்', 'பிறைமுகம், நிறை முகம்’ என்ற சொற்கள் நளினமாக நாட்டியமாடி ஆறுமுகத்தை' அற்புதமாகக் காட்டி நிற்பதை அநுபவித்து மகிழ்கின்றோம். (2) சூரியன்:துருவாசர் தனக்கு அளித்த மந்திரங்களைச் சோதித்துப் பார்க்கக் கருதுகின்றாள் குந்திதேவி. இது திருமணம் ஆகாத நிலையில். செக்கர் சோதியைச் சிந்தையில் வைத்து ஒத, நேர்வந்து நின்றான் ஆதித்தன். அவன் வந்த நிலையை வாலியார் காட்டுவது: தர்ம சாத்திரம் யாவும் தோத்திரம் செய்யும்-அத்தகு சூரியச் செம்மல்... உதிரச் சிவப்பாய்-திரு உடலம் விளங்க; அதன்மேல் உயவீதம்போல்-வெண்பட்டு உத்தரீயம் துலங்க; பீதக ஆடையும்டைம்பொன் அங்கியும்மாதவ மேனியைமருவியிருக்க; §§§ 5மண்டலங்கள் போல்-செவி மடல்களில்-அழகு குண்டலங்கள் கணக்க; கோடானு Gа поதிவசங்கள் கழிந்தாலும்-அவன் திருமேனி கழியாத-வச்சிரக் கவசங்கள் சொலிக்க;