பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 曦》 效》 60 எனினும் ஈன்றவள் இதயம். உதைக்கும் காலுக்கு "வலிக்குமே, வலிக்குமே!’ என்று பதைக்கும்! அடடா! என்ன அற்புதம்! 'பெண்’ எனும் பதம் பேசரும் உன்னதம்! சாவுள உயிர்கள்தாம் சனிப்பவை யாவும்; எனினும் பூவுள உயிர்களில் 'பெண்ணின் பெருந்தக்க யாவுள? யாவுள?’ என யாண்டும் யாவரையும்-என் நாவுள நாள்வரையில் நானிங்கு வினவுவேன்! தருமனிஇங்ங்னம் தன் கருத்தைச் சொன்னதும். ஏற்றார் மார்க்கண்டேய்ர்-ஓர் எழுத்து விடாது அதை (I-பக்.215-16) இங்கு மார்க்கண்டர் வாயில் வைத்து பேசுவது யார்? வாலியாரல்லவா? "உதைக்கும் காலுக்கு வலிக்குமே, வலிக்குமே என்ற கவிஞரின் கூற்று தாயின் நுண்ணு ணர்வைச் சுட்டும் கவிஞரின் நுண்ணுணர்வையும் சுட்டி விடுகின்றது! 6 (அ) இனி, பெண்ணின் அழகு பற்றிய வருணனை களைக் காண்போம். இலக்கியங்களில் இந்த அழகுபற்றி தான் அதிகமாக வருணிக்கப் பெறுகின்றது. பெண் காவிய