பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 69 உள்தொண்டையில் ஓராயிரம் கோகிலங்களைஉட்கார்ந்து பாடச் சொல்லி... சிங்கார சங்கீதத்தைசரத்வான் செவிகளில்-தன் குரல்வழியே துப்பினாள்கோதை! கால்நடக்கும்ஊதை! (1-பக்.191-192) (7) தமயந்தி என்ற பெண்ணின் அழகைப் பேசும்போது வாலி சொல்லில் வரைவது: அவள்அமாவாசையைஅளக பாரமாய்அள்ளி முடித்த. அம்புவிஅம்புலி! ‘எந்த நாளில்இந்தநிலத்து நிலா நம்மைப் பிடிக்கும்கிரகணம் நேரும்? பாணிக் கிரகணம் நேரும்? என்றுஇராகுவும் கேதுவும் நின்று ஏங்குவர்; நெடுமூச்சு வாங்குவர்! அக்கினி-அவள் அழகு வெப்பத்தில்அடிக்கடி வெந்துஅஸ்தியானான்; 4 а в з фе я в в , , , , и е а அசுத்தமற்ற அபரஞ்சி!