பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வண்டு வந்துவாய் வைத்து உறிஞ்சிஎச்சிற் படுத்தாதஈரக் குறிஞ்சி! அகலவிழிஅவியாசோதி; திருவாய்அருள்மொழிஅரிகாம்போதி! வன்னம் மிகுந்த-அவ் வஞ்சி நடை பார்த்தால்அன்னம் உண்ணாது அன்னம்! தென்னங்காயைத் தாங்கும் இடையோ-மின்னின் பின்னம் எனும்படிசன்னம்! பாதாதி கேசம்பார்த்தால் தெரியும்பளிச்சென்று-ஒரு பவித்திரம்; தெய்வக்காளிகை சிறப்பைக் கூறவொணாது-கைகட்டி நிற்கும். காளிகை கற்றகவித்திறம்! (I-பக்.191-192) (8) உலூபி என்ற நாகமங்கையின் வனப்பை வருணிக்கும் போது வருவது: உலூபியோடுஉவமித்தால்-ஒரவிழியால்