பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையைப் படித்தல் 至7 விருத்தம் காம்போதி, கல்யாணி, மத்யமாவதி 垩_汾疗 செளராஷ்டிரம் பிள்ளைத்தமிழ் கேதார கெளளம் பரணி கண்டாரவம் பாட்டின் சுவைக்கேற்றவாறும் இசையை மாற்றிக்கொள்ளலாம். ξή 6ύ) 52! பண் கடவுள் வாழ்த்து, வணக்கம் தன்யாசி, காம்போதி, பூபாளம் மாயாமாளவ கொளம், நாத நாமக்கிரியா, ஆனந்தபைரவி மத்ய மாவதி, ஆரபி. நகை இந்தோளம், மோகனம், பிலகரி, கல்யாணி. அழுகை தோடி, பு ன் னா கவ ரா ள், பைரவி, பூர் முகாரி, சாவேரி, சமநிலை சங்கராபரணம் பெருமிதம் அடாணா, கேதாரகெளளம், கானடா, நாட்டை. காதல் வசந்தா, பைரவி, கமாஸ், செவிலிப் பாடல் நீலாம்பரி இவ்வாறு பண்களை அமைத்துப் பாட முடிந்தால் சாலவும் ஏற்புடைத்தாக இருக்கும்." இசைப் பயிற்சி யுள்ளவர்கள் இவற்றைச் சீரிய முறையில் மேற்கொண்டு கவிதை கற்பித்தலில் சிறந்ததொரு வெற்றியடையலாம். இனி, இவ்வாறு படிக்கப் பெற்ற கவிதைக்குவிளக்கம் தருவதெங்கனம் என்பதை அடுத்துக் காண்போம். 5. பொருத்தமான பண்களை அமைத்து இசையுடன்பாடுவதற்குத் தேவையான் கருத்துகளைக் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனர் சரித்திரம், அருணாச் லக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள் ஆகிய நூல்களில் காணலாம். தேவாரம், திருப்புகழ்ப் பாக்களுக்குப் பண்கள் இருத்தலை அறிக.