பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் * 91 + 量了。 lË. 19. இத்தரை மீதினில் லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவுநிலையில் களிப்பவர் தூயவராம் என்றிங்கு ஊதேடா சங்கம் (4)” 2. பக்தி யினாலே - இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி: சித்தம் தெளியும் - இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும் வித்தைகள் சேரும்; - நல்ல வீரர் உறவு கிடைக்கும், மனத்திடைத் தத்துவம் உண்டாம் - நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும் (1)* 3. உள்ள தெலாமோர் உயிரென்று நேர்ந்தபின் உள்ளம் குலைவதுண்டோ? - மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் வேதனை யுண்டோ டா? (2) சித்தின் இயல்பும் அதன்பெருஞ் சக்தியின் செய்கையும் தேர்ந்துவிட்டால் - மனமே! எத்தனை கோடி இடர்வந்து சூழினினும் எண்ணம் சிறிதுமுண்டோ? (3)” 4. வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல வித்தை தெளிந்தவன் பார்ப்பான் நீதி நிலைத்தவ றாமல் - தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் (2) பா.க. வே.பா. - சங்கு - 1,2 பா.க. வே.பா. பக்தி-1 வே.பா. தெளிவு - 2,3