பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் + 93 + அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்; அவையி ழையாமே சுழற்றுவோன் நான்; கண்டபல் சக்திக் கணமெலாம் நான்; காரண மாகிக் கதித்துளேன் நான் (6) நான்எனும் பொய்யை நடத்துவோன் நான், ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்; ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய் - அறிவாய் விளங்கும் முதற்சோதி நான் (7)" 8. ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலி கள்! - பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளிரோ? (1) மடனைக் காடனை வேடனைப் போற்றி மயக்கும் மதியிலிகாள்! - எத னுாடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி அறியீனோ? (2) சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளிரோ? - பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ? (3)* 7. எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ளம் என்னகத்தே பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றிநின்றால் போதுமடா! (18) யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென் றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா? (1.9) காவித் துணிவேண்டா கற்றைச் சடைவேண்டா, பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே. (20) 21. வே.பா. - நான் - 1,2,6,7 22. வே.பா. அறிவே தெய்வம் - 1,2,3