பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- 94 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு சாத்திரங்கள் வேண்ட சதுமறைகள் ஏதுமில்லை; தோத்திரங்கள் இல்லை;உளந் தொட்டுநின்றால் போதுமடா (21) தவம்ஒன்றும் இல்லை.ஒரு சாதனையும் இல்லையடா! சிவம்ஒன்றே உள்ளதெனச் சிந்தைசெய்தால் போதுமடா! (22) 23 இத்தகைய பாடல்களையும் செவிமடுக்கின்றான் நாட்டுப் புறத்தான். இதனால் அவன் சித்தம் தெளிகின்றது. அது, உள்ளம் தெளியுமொரு பாட்டிலே,அடா! - மிக்க ஊக்கம் பிறக்கும்ஒரு பாட்டிலே,அடா! கள்ளின் வெறிகொளுமோர் பாட்டிலே,அடா - ஊற்றாய்க் கண்ணி சொரிந்திடுமோர் - பாட்டிலே,அடா (9) என்ற பாட்டாய் உருவெடுத்து விடுகின்றது திறனாய்வுப் பாங்கில். (ஆ) பாடல்களின் தனிநோக்குத் திறனாய்வு கரும்புத் தோட்டத்திலே" என்ற பாடல் தீவு ஒன்றில் ரழைத் தொழிலாளர் - குறிப்பாக பெண் தொழிலாளர் படும் பாட்டைக் கேட்டோர் கண்கள் கலங்கும்படிப் பாடியுள்ளார். பெண்ணென்று சொல்லிடுலோ - ஒரு பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே'நினது எண்ணம் இரங்காதோ? - அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணிர்வெறும் மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் 23. பக.க. வே.பா. பரசிவ வெள்ளம் - 18, 19. 20, 21, 22 24. தே.கீ. கரும்புத் தோட்டத்திலே