பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் + 95 卡 t என்ற அடிகளை இசையேற்றிப் பாடும்போது பட்டிக்காட் டானின் நெஞ்சு உருகுகின்றது; கொதிக்கின்றது. உடனே, கரும்புத் தோட்டத்திலே - எனும்கவி காதைச் சுடுகுதடா இரும்பு நெஞ்சமுமே - நீராய் இளகியோடுதடா (10) என்று அவன் உணர்ச்சி பாட்டாக வடிவங் கொள்ளுகின் ற்து. 'செந்தமிழ்நாடு' என்ற பாடலை உருக்கமாகப் பாடு வதை அவன் செவி கேட்கின்றது. ,25 செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்கு மூச்சினிலே (1) காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையைபொருநைநதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு (3) நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு (5) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தாழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (7) 25. தே.கீ. செந்தமிழ்நாடு