பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் 48 سنويه i جنوب உலகப் பார்வை: கோட்டிலே ஜட்ஜ் இருப்பதுவும் - வக்கீல் கொட்டி முழக்கிநின் நாடுவதும், கூட்டிலே கள்ளன் நடுங்குவதும் - இந்தக் கும்பி செயுஞ்செயல் அல்லவோடா? (7) தத்துவம்: ஆதி சிவனும்ஒர் ஆண்டி,அடா - அவர்க்கு அன்பான பிள்ளைகள நாமே,அடா! ஒது மெய்ஞ்ஞானியர் யாவருமே நமக்கு உற்ற உறவினர் ஆவர்.அடா! (iO) லட்சமும் கோடியும் வேண்டாம்,அடா - அதை ரட்சிக்க நம்மாலே ஆகுமோடா! அட்சய பாத்திரம் உண்டே,அடா! - நமக்கு ஆரே நிகர்இவ் வுலகில்? அடா! (ti) கவிமணி காட்டும் பிச்சைக்காரர் கூட்டம்போல் கவலை யற்ற மக்கட் கூட்டம் எங்கும் இல்லை என்பது நாம் காணும் உண்மை! இத்தகைய கூட்டம் நம் சமூகத்தில் ஒரு பகுதியாக இருப்பதை நாம் உணரவேண்டும்.