பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 8 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு கவினையிேன் வரலாற்று நூல்கள்: கவிமணி தேசிக விதாயகம் பிள்ளை வரலாறு' என்ற தலைப்பில் கவியோகி இத்தானந்த பாரதியார் எழுதி வெளியிட்டார் (1945). 'கவி மணி வரலாறு' என்ற நூலை வித்துவான் செ.சதாசிவம் பின்னை எழுதி வெளியிட்டார் (1948), இந்த நூல்களின் உரிமை இவர் மருகர் குமாரசாமிப் பிள்ளையிடம் (1950 முதல் இருந்து வருவதாக அறியக் கிடக்கின்றது. பட்டமும் பரிசுகளும்: 1940-இல் கவிமணி என்ற விருது இவருக்கு வழங்கப் பெற்றது. தேவியின் கீர்த்தனங் கள் என்னும் இசை நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பதிகம் (1956), குழந்தைச் செல்வம் என்னும் கவிதைத் தொகுதிக்கு சென்னை அரசாங்கக் கல்வித் துறையின் 19.சி. பரிசும் (1957) பெற்றன. வாழ்விடம்: ஒய்வு பெற்றபின் கவிமணி நாகர்கோவில் தகளுக்கு வட திசையில் சுமார் இரண்டு கல் தொலைவி அன்ன தமது துணைவியாரின் பிறந்தகமாகிய புத்தேரி என்ற சிற்துரைத் தமது அமைதியான வாழ்க்கைக்குரிய இடமா கத் தேர்த்தெடுத்துக் கொண்டு தமிழ் நூல்களையும் ஆங் கில நூல்களையும் படித்து அதுபவிப்பதிலும் கல்வெட்டு கன் முதலியவற்றை ஆய்வதிலும் பொழுது போக்கிக் கொண்டு வந்தார். இடையில்டையே பலர் விருப்பத்திற் கிணங்க தமிழ்க் கவிதைகளை இயற்றி அவர்களை மகிழ் வித்துக் கொண்டிருந்தார்." . # శిఖ கட்டத்தில் 1948 மே மாதத்தில் குடும்பத்துடனும் வேறு ஒரு நண்பர் ஆடும்பத்துடனும் திருத்தலப் பயணம் மேற்கொண்டிருந்த பொழுது நாகர்கோ 3. 3. தன் தங்குமிடமாகக் கொண்டு க. சுப்பிரமணிய பிள்ளை புத்தகக் కuణిజోళ్లు சுசீந்திரம் கன்யாகுமரி முதலான இடங்களைச் சுற்றிப் பார்த்த பொழுது புத்தேசிக்குச் சென்று கவிமணியிடம் 30 மணித் துளிகள் உரையாடி கதை தினைவு கூக்கின்றேன்.