பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

啤,霹 * கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு குமரகுருபர அடிகள் வைத்தீசுவர் திருக்கோயிலில் எழுத்தகுவியிருக்கும் முத்தையா என்று செல்லப் பெயர் கொண்ட முருகப் பெருமானை முத்தம் தருமாறு வேண்டு வது அற்புதம். "இந்த அண்டங்களையெல்லாம் ஈன்ற என் அம்மையின், "முலைப்பால் நன்றும் செங்கனிவாய் முத்தம் தகுத முத்தமே. மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருக முத்தம் தருகவே" இவ்வாறு முத்தம் தருமாறு முத்தையாவை வேண்டுகின் தசக்கன் அடிகள். அந்தகக் கவி வீரராகவ முதலியார் சேயூர் முருகனை வேண்டுவது: 'செஞ்சாறு இழைத்தது எனும்மழலைத் திருவாய் முத்தம் தருவாயே திருவாய் முத்தம் தருவாயே" கத்தப்ப தேசிகர் திருத்தணிகை முருகப் பெருமானை வேண்டுவது: "கைவணய் மழுவும் கறைமிடறும் கண்ணார் துதலும் பிறைமுடியும் கவிதைத் தோன்றும் சிவனிடத்தில் கலந்த உமையாள் உடன்பிறந்த மெசய்வான் அறுமீன் உவந்தளித்த முத்தே முத்தம் தருகவே, மூலத் திரியில் எழுஞான முளையே முத்தம் தருகவே." 3. முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் முத்தப் - w -- 3. ததய பருவம تن ما ، ت سنن : : g முருகன் பிள்ளைத் தமிழ் - முத்தப் பருவம் திருத்தணிகை பிள்ளைத் தமிழ் - முத்தப் பருவம்