பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 34 + துல்கட்கு வேலை இல்லை. குழந்தைகட்கும் குறிப்பிட்ட மனப் பயிற்சி இல்லை; குழந்தைகளின் உணர்வுகள் மூன்று விதமாக வெளிப்படுவதற்குப் பயிற்சிகள் அளிக் கப் பெறுகின்றன. அவை பாட்டு, இயக்கம், செய்கை, இவை மூன்றும் ஒன்றாகச் சேர்ந்தே பயின்று வரும். எடுத்துக்காட் டாக ஒரு குழந்தைக்கு அது பாட்டாகக் கற்பிக்கப் பெறும்; கற்கும் போது ஆட்டமும் அபிநயமும் இருக்கும். கற்றபின் அது ஓவியமாகத் தீட்டப் பெறும். கவிமணியின் 'மலரும் மாலையும் என்ற நூலில் உள்ள பல பாடல்கள் இங்கனம் கற்பிப்பதற்குப் பயன்படு ఓఫౌశf,