பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியப் பாடல்கள் 卡 45 -率 கைகால் களைக்க நெய்த கதராடை - இரு கண்கள் சடையநெய்த கதராடை ஐயா,நீர் வாங்கியதை அணிவீரோ? - எங்கள் அரும்பசிக்கு அன்னம்ஏதும் அளிப்பீரோ? (13) குறுக்கு முறியநெய்த கதாாடை - கும்பிக் கொதிப்பை அடக்கிநெய்த கதராடை மறுத்துநீர் தள்ளாமல் கொள்ளுவீரோ? - எங்கள் வயிற்றில் எரிதணியச் செய்குவீரோ? (14) தேசமெல்லாம் புகழ்ந்திடும் ஆடை,ஐயா! - மேலைச் சீமையையும் நடுக்கிடும் ஆடை,ஐயா! காசுபணம் இல்லாத ஏழைகளுக்காய் - அந்தக் காந்திமகான் போற்றும்காம தேனு, ஐயா! (15) வேறுவேறு புண்ணியங்கள் കെlഥപേജ്മേ? - கதர் வேட்டிவாங்கி அணிவது போதாதோ? ஐயா! நூறுபேருக் கன்னம்நிதம் அளித்தபலன் - இந்த நூலாடை கட்டுபவர்க் குண்டே, ஐயா! (16) என்ற பாடல்களில் காந்தியடிகளின் பொருளாதாரத் திட் டம் பளிச்சிடுகின்றதன்றோ? தீபாவளிப் பண்டிகையின்போது . கதராடை அணியு மாறு பரிந்துரைக்கும் கவிமணி அந்த ஆடையின் பெரு மையை தொழிலாளி வாயில் வைத்துப் பேசுகின்றார்: பெண்டுகள் பிள்ளைகள் நெய்த கதராடை பீதாம் பரத்தினும் மேலாம் அடா! கொண்டாடிப் பண்டிகை நாளில் அணிந்திடில் கோடிகோ டிப்புண்யம் உண்டாம், அடா!' என்ற பாடலில் இதனைக் கண்டு மகிழலாம். 13. சமூகம் - தீபாவளிப் பண்டிகை - 12