பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு மகிழ்ந்தனம்; காவி யுடுத்தோர் இளைஞன் போர் கொண்டு நெருங்கினன் என்ன விரைந்தனன்; கோளரிபோல் மண்டி எழுந்தனன் மாய்த்திடு வேனவன் மார்பினையே விண் டுயிர் போக்குவென்’ என்று முழங்கினன் வேடுவர் கோன் (11) நெஞ்சு பொருந்திடும் நேய மிகுந்தவன் அவ்விளையோன் சஞ்சலம் ஒருரு வாகிய தோஎனச் சார்ந்திடலும் செஞ்சர வேடுவன் சிந்தை கலங்கினன் செய்தியுணர்ந்(து) அஞ்சன வண்ணர்கள் ஆயிரர் நின்னிகர் ஆவாரோ? (12) என்றனன்; அண்ணலும் யாண்டுளன்’ என்றான் வருமிளை யோன்; குன்றன தோளன் கொடியிடை யாளுடன் வாழுமிடம் சென்றனன்; மூத்தோன் சிறியவ னைக் கண் டருள்பொழியச் சென்றுநம் நாட்டினில் நாட்டிடு செங்கோல்’’ - என்மொழிந்தான் (18) _ மண்ணான் அரசொரு மங்கையின் சொல்லால் முறைகொன்றான்; அண்ணா அருளுடன் ஆண்டிட வேண்டும் , அறமொன்றே கண்ணா நினைந்திடும் கண்ணிய னேநின் அரசுரிமை நண்ணேன் அரசியல் நாயக’’ என்றனன் அவ்விளையோன் (14) அறுசீர் விருத்தம் கண்டனன் புளிஞர் வேந்தன் கண்களில் நீர்சொ ரிந்தான் ; மண்தனில் அரசுக் இT அது மாள்கிறார் உடன்பி றந்தார் ; 1ளைஞன் - பரதன் கோளரி - சிங்கம் விண்டு - பிளந்து சாம் - அம்பு அஞ்சன வண்ணர் - இராமர்

  • இப்பாடல் பரதன், இராமனை நோக்கிக் கூறுவதாயினும் அக்காலச்

சூழலில் மற்றொரு பொருளையும் சுட்டுவது காண்க. = ti t- - புளிளும் - வேடர் - * * * o