பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 வருவரைகள் பலகடந்தோம் கடல்க டந்தோம் கண்கவரும் எழில்மாட இலங்கை என்னும் பெருநகருள் புகுந்தோம்அங் கரண்ம னைக்குள் பேசுகின்ற இடிமுழக்கம் கேட்டி ருந்தோம் (18) கும்பகருணனும் இராவணனும் பிறன் பொருளை வேட்டெழுதல் குற்றம் ஒன்றோ பெருமைக்கும் நம்குடிக்கும் பேரி ழுக்காம் == அறன்.அன்றாம் மறம்.அன்றாம் என்று ரைத்தான்: 'அடகும்ப கருணாஎன் உடன்பி றந்தும் திறனின்னும் அறிந்திலையே! சீசீ போபோ தெவ்வருடன் நீயும்போ! இன்றேல் ஓடி _றங்கிடுபோ!' எனக்கனன்று சிரித்தான் வேந்தன் உளம்நடுங்கி உடல்நடுங்கி வியர்வி யர்த்தேன்; (19) அஞ்சேன்; உன் பகைவர்தமை நண்னேன்; நீதான் பிழைசெய்தாய்; அண்ணனென இடித்து ரைத்தேன்; செஞ்சோற்றுக் கடன் கழிப்பேன்; சேரார் தம்மைச் சேர்ந்துளவு சொலமாட்டேன் வேந்தே! இன்றே வெஞ்சேனை கொண்டெழுவேன் யானோர் வீரன் வினனலேன்' என்றெழுந்தான்; என்றன் தோள்கள் நெஞ்சேறி நிமிர்ந்தனவே! வீரங் கொண்டான் நெறிதவறான் நன்றியுளான் வாழ்க வென்றேன்; (20) நிலைமண்டில ஆசிரியப்பா _ா 1ை கலைந்தது _பார்த்தனை தம்பி பற்பல ஆடவர் சேர்த்திடு நெஞ்சில் செந்நெறி ஒன்றே _i வழி ஆடவர் நல்லவர் உளரோ அவ்வழி நிலனும் நன்றென அவ்வை _ _ கரிய மலை _டு _ விரும்பி தெவ்வர் - பகைவர்