பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஒதிய துனர்க! உயர்நிலை பெறுக! மேதினி ஒங்குக' என்றனன் மேலோன்; எவ்வழி ஆடவர் எவ்வழி ஆடவர் என நான் புலம்பிட என் மனை யாட்டி அ வ்வுரை கேட்டே ஆடவர் வீரம் கனவில் தானோ காட்டுவ தென்றாள்; கண்விழித் தெழுந்தேன் கம்பனைக் காணேன் *பெண் டிர் எழுந்து பேசமுன் வந்தால் ஆடவர் பேசா தடங்குதல் உண்மை அதனால் யானும் அமைதலும் நன்றே, (21) _ * ---T

  • பெண்டிர் எழுந்து பேசமுன் வந்தால் என்றது அடுத்துப் பெண்டி 丘 என்னும்

தலைப்பில் பாட வந்தவரைக் குறிக்கும்.