பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமை வேண்டா ஐயகோ பற்பல பாடல்கள் காணோம் சிதைந்தன. சிற்சில, சீரில சிற்சில, - ■ து # = 鄙 . Moo கவிதையை மறைத்தோம், கவிஞனைக் குறைத்தோம், பாரதி முகத்தில் படரும் மீசையை (125) நறுக்குந் தொழிலில் நாம்புகல் நன்றோ? கத்திரி வேலை காட்டுதல் தீமை; m உலகம் பழிக்கும்; ஓங்குயர் கவிஞன் கண்ணைக் குத்துங் கயமை வேண்டா வாழிய உலகு - ി. அவனை உணர்வோம் அவன்வழி நடப்போம் (430) நாடும் மொழியும் நலம்பெறச் செய்வோம் வாழிய பாரதி! வாழிய தமிழ்மொழி வாழிய தமிழினம் வாழிய! வாழிய தமிழகம் வாழிய உலகே!