பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so புகழ்த் தோற்றம் எய்தரிய செயல்செய்து புகழால் மிக்கும், எஞ்சாத பழிமிகவே இயற்றி நின்றும், வய்யகத்து மன்றதனில் தோன்றி நிற்போர் வகை வகையாப் பலருண்டு; நம்பே ராசான் செய்யரிய செயல்செய்து தோன்றும் போழ்தே செவ்வியநற் புகழுடனே தோன்றி நின்றார்; உய்வகையும் நமக்குரைத்து மறையும் போதும் உலகத்தார் உள்ளமெலாம் புகழக் கொண்டார் (15) நடுநிலைமை == நடுநிலைமை ஒருசிறிது பிறழ்ந்தா ரேனும் நாடாளும் அமைச்சரவை இவர்க்கும் ஆங்கண் நடுவிருக்கும் ஒருபதவி தந்தி ருக்கும், நான் வணங்கும் இத்தலைவர் நயந்தா சல்லர்: நடுவிகந்த ஆக்கத்தை வேண்டேன் வேண்டேன் நடுவொரீஇ அல்லசெய ஒவ்வேன் ஒவ்வேன் கெடுநிலைமைக் கேகாதிர்! நன்றே செய்வீர்! கிளந்தவெலாம் மறப்பதுவோ?’ என்றே ఇలా తగ్గి சுருக்கத்தில் உயர்வு (16) இடுக்கண்கள் பலவரினும் சிரித்து நிற்பார்; இயல்பென்பார்: அற்றேமென் றல்லல் கொள்ளார்; கொடுக்கின்ற குணமுடைய ஒருவர் சென்று கொள்கவென ப் பெருநிதியம் தந்து நிற்கப் * படுத்திருக்கும் இந்நிலையில் செல்வம் ஏனோ? பண்புடையீர்! கொள்ளே னென் றுயர்வுங் கொண்டார் கெடுக்கின்ற சுருக்கத்தில் உயர்வு வேண்டும் கிழவரவர் குறள் கூறும் மானங் கொண்டார் (17) நடுவிகந்த நடுவு நிலைமை கடந்த ஒரீஇ - நீங்கி அல்ல - தியன கிளந்த - சொன்ன அற்றேம் - பொருளிழந்தோ ம் சுருக்கும் - பொருள் சுருங்கிய காலம் கொடுக்கின்ற குணமுடைய ஒருவர் - கோட்டையூர் க. வீ. அழ. ராம. இராமநாதன் செட்டியார்