பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - F --- ਾਂ - * T n H = r. 1 #1 _ _ == . *= r =~ H-H - ■= ■t. - : | 드 - 面 *- - 园° தலைப்பு: புதியதோர் உலகு - அரசியல் அறிஞன் இடம் : வானொலி நிலையம் - திருச்சி நாள் : 14-4-1958 விளம்பி ஆண்டுப் பிறப்பு அரசியல் அறிஞன் கலிவெண்பா கூடிக் கவியரங்கம் கூர்ந்து செவிமடுக்க நாடி இவண் வந்திர்! நற்றலைமை ஏற்றுள்ள 'துரத்துக் குடிமுத்தே! தூய கவிபுனைவீர்! ஏத்தி வணங்கி இயம்புகிறேன் என்கவிதை; இல்லாள் ஏக்கம் கூரை பிரிந்ததனால் கொட்டுமழை அத்தனையும் நேரே புகுந்து நிறைந்ததுகாண் நம்மில்லில் ஈரமிகு மண்சுவர்தான் எத்தனைநாள் தாங்கிவரும்? ஓரங் கரைந்தே ஒருபக்கஞ் சாய்ந்ததெனச் சொல்லாத நாளில்லை சொல்லிப் பயனில்லை! கல்லாகிப் போனிரோ? கற்பனையில் வாழ்கின்றீர்? ஊரெல்லாம் இப்படியா உங்களைப்போல் வாழ்கின்றார்? யாரிடம்போய் நானழுவேன்! " என்றழுதாள் என் மனைவி : -- ====

  • தூத்துக்குடி முத்து - துரத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வராக இருந்த

பேராசிரியர் அ. சீனிவாசராகவன்